மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 5ஆயிரத்து 300 கோடி ரூபாய் கிடைக்கவில்லை
2018-08-25
0
உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால், மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 5ஆயிரத்து 300 கோடி ரூபாய் கிடைக்கவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலக்கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.