பெண்கள் அதிக அளவில் ராணுவத்தில் சேர வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.