மக்களவை தேர்தலை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.