அணைகள் உடைந்து அபாயம் ஏற்படுவதற்கு முன்னதாக, அணைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

2018-08-25 0

அணைகள் உடைந்து அபாயம் ஏற்படுவதற்கு முன்னதாக, அணைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் திராவிட கட்சிகள் புதிய அணைகளை கட்டவும், ஏற்கெனவே உள்ள அணைகளை பாதுகாக்கவும் தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார்.

Videos similaires