கேரள முகாமில் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்கவில்லை என்ற புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்
2018-08-25 1
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்கவில்லை என்ற புகார் குறித்து, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணைத்தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.