கர்நாடகாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு இடைக்கால நிவாரணமாக 2 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும்
2018-08-25
0
கர்நாடகாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு இடைக்கால நிவாரணமாக 2 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கடிதம் எழுதியுள்ளார்.