சென்னையில் இன்று அதிகாலை முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், நகரின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.