கேரளாவில் வெள்ளத்தில் சிக்கிய 36 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளதாக, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.