கலைஞர் கருணாநிதிக்கு அதிமுக செயற்குழு கூட்டத்தில் இரங்கல்! AIADMK meeting, condoles Karunanidhi

2018-08-23 3,559



அதிமுக செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும், இந்த கூட்டத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி உட்பட கட்சியின் நிர்வாகிகள் பலர் பங்கேற்று உள்ளனர்.

AIADMK executive meeting, adopted a condolence motion expressing profound grief at the demise of DMK chief Karunanidhi and former PM vajpayee.

Videos similaires