மனம் விட்டு நேர்மையாக பேசிய சிவகார்த்திகேயன் வைரல் வீடியோ
2018-08-23
3,392
நடிகர் சிவகார்த்திகேயன் எஸ்கே புரொடக்ஷன்ஸின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து சினிமாவுக்கு வந்தவர் சிவகார்த்திகேயன். எப்போதுமே சக திறமைசாலிகளை அங்கீகரிக்கும் பண்புடையவர்.