பேரிடர் காலங்களில் யார் உதவிக்கரம் நீட்டினாலும், மத்திய அரசு பெற்றுக்கொள்ள வேண்டும் - சரத்குமார்
2018-08-23 1
பேரிடர் காலங்களில் யார் உதவிக்கரம் நீட்டினாலும், மத்திய அரசு அதை பெற்றுக் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்கள் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வலியுறுத்தி உள்ளார்.