ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. 25 மீட்டர் பிஸ்டல் பெண்கள் பிரிவில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா சார்பாக ரஹி ஜீவன்
சர்னோபாட், மானு பாகர் பங்கேற்றனர்.
India won 11th medal at Asian games, after Rahi Jeevan won gold at 25m pistol shooting.