மும்பை பரேல் பகுதியில் கிறிஸ்டல் டவர் அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ-வீடியோ

2018-08-22 382

மும்பையின் பரேல் பகுதியில் உள்ள கிரிஸ்டல் டவரின் 12 வது மாடியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.