அசூர வேகத்தில் வளரும் சுஸுகி.. போட்டி நிறுவனங்கள் கலக்கம்..

2018-08-22 5,866

இந்தியாவில் சுஸுகி மோட்டார் சைக்கிள் நிறுவனம், அசூர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. புதிதாக வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்டின் மூலம் இது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

https://tamil.drivespark.com/two-wheelers/2018/suzuki-motorcycle-indias-sales-report-for-2018-july-015611.html

#suzukiSalesreport #suzuki #suzukireview

Videos similaires