நாகுடி கல்லணை கால்வாய்க்கு தண்ணீர் வராததால் அப்பகுதி விவசாயிகள் காத்திருப்பு போரட்டம்

2018-08-22 0

புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி கல்லணை கால்வாய்க்கு தண்ணீர் வராததால் அப்பகுதி விவசாயிகள் காத்திருப்பு போரட்டத்தில் ஈடுபட்டனர்.