தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நபரை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.