மேட்டூர் அணை நடப்பாண்டில் மூன்றாவது முறையாக முழுக் கொள்ளவை எட்டியுள்ள நிலையில், கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 37 ஆயிரத்து 459 கனஅடியாக குறைந்துள்ளது.