8 வழி பசுமைச்சாலை வளர்ச்சித்திட்டம் இல்லை என்பதால் தான் எதிர்ப்பதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 18 கிராம சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற ஆட்சியாளர்கள் தடுப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.