பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவிற்கு எதிராக கவிஞர் மனுஷ்யபுத்திரன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கவிஞர் மனுஷ்யபுத்திரன் இரண்டு நாட்களுக்கு முன் ''ஊழியின் நடனம்'' என்ற பெயரில் கவிதை ஒன்றை எழுதி இருந்தார். கேரளா வெள்ள பாதிப்புகளை அடிப்படையாக கொண்டு வெள்ளம் குறித்தும் மழை குறித்தும் புனைவு கவிதை எழுதி இருந்தார்.
No safety for my life, Poet Manushyaputhiran files a complaint on BJP’s national secretary H Raja.