நாட்டிலேயே முதன்மை கல்வி வாரியமாக விளங்கக்கூடிய CBSE-யின் தரம் எங்கே என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.