காதல் கலப்பு திருமணம் செய்து கொண்ட இளைவரசன் மர்ம மரணம்.
2018-08-20
1
காதல் கலப்பு திருமணம் செய்து கொண்ட தருமபுரி இளைவரசன் மர்ம மரணம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழு முதலமைச்சர் பழனிசாமியிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.