உருக்குலைந்த கேரளாவுக்கு தமிழக அரசு சார்பில் கோவையில் இருந்து லாரி, லாரியாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.