கேரளாவுக்கு உதவிய பாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி- வீடியோ

2018-08-20 5,029


#dd #netizens #flood #kerela #twitter


Netizens are blasting TV anchor DD for appreciating Pakistani expats who donated their one day wage to Kerala Relief fund.

பாகிஸ்தானியர்களை பாராட்டிய டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடியை நெட்டிசன்கள் விளாசியுள்ளனர். வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பொது மக்கள் உதவி வருகிறார்கள்.

Videos similaires