பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு ஜனனி முதல் வேலையாக என்ன செய்யப் போகிறார் என்பது தெரிய வந்துள்ளது. பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் ஜனனி யாருடனும் வம்பு தும்புக்கு போகாமல் சமத்துப் பிள்ளையாக இருக்கிறார். வர வர அவரின் பங்களிப்பு குறைந்து வருவதாக நேற்று முன்தினம் கமல் ஹாஸன் தெரிவித்தார்.
Actress Janani has decided to take a vacation after coming out of Bigg Boss 2 Tamil house.