கேரளாவுக்கு செல்லும் விமானங்களில் அதிக கட்டணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

2018-08-20 1

கேரளாவுக்கு செல்லும் விமானங்களில் அதிக கட்டணம் வசூல் செய்தால் விமான நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Videos similaires