மத்திய அரசு கேரள நிவாரணப்பணியின் போது போதுமான விமானங்கள் வழங்காதது ஏன் முபராக் கேள்வி எழுப்பியுள்ளார்

2018-08-20 0

தமிழக துணை முதல்வரின் சகோதரருக்கு ராணுவ விமானம் வழங்கிய மத்திய அரசு கேரள நிவாரணப்பணியின் போது போதுமான விமானங்கள் வழங்காதது ஏன் என எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் முபராக் கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.

Videos similaires