வரவுள்ள தேர்தலில் 200 சட்டமன்ற தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெரும் –டிடிவி.தினகரன்
2018-08-20
0
வரவுள்ள தேர்தலில் 200 சட்டமன்ற தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெரும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.