பள்ளிச் சிறுமி தனது 4 ஆண்டு சேமிப்பு பணத்தை கேரளாவிற்கு நிவாரணமாக வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம்
2018-08-20
1
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பள்ளிச் சிறுமி தனது 4 ஆண்டு சேமிப்பு பணத்தை கேரளாவிற்கு நிவாரணமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.