கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜயகாந்த்!

2018-08-20 1

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த், மனைவியுடன் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7 ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர்.


DMDK leader Vijayakanth returns to Chennai from America. Vijayakanth paid tribute to Karunanidhi in his memorial.

Videos similaires