கேரளாவை போலவே கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டமான குடகிலும் கன மழை பெய்து வருகிறது. இங்கு நிலச்சரிவால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
One of the videos shot by a Kodagu resident shows a house slipping toward a deep fall in the back of the building.