ஆற்று வெள்ளத்தில் சிக்கிய குட்டிகளை காப்பாற்ற துடித்த நாய்!

2018-08-18 2

திருப்பூரில் நொய்யல் ஆற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட தனது 10 குட்டிகளையும் காப்பாற்ற ஒரு தாய் நாய் தவித்த தவிப்பு திருப்பூர் மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி விட்டது.மனிதர்களை விட விலங்குகளே உயர்வான பாசம் கொண்டவை. மனிதர்களை மிஞ்சி விடும் தாய்மை உணர்வும் விலங்குகளுக்கு உண்டு. இதை உலகம் பலமுறை பார்த்துள்ளது. திருப்பூரில் நேற்று இப்படி ஒரு பாசப் போராட்டத்தை நேரில் பார்த்து நெகிழ்ந்தனர் மக்கள்.

A mother Dog fought to the core to save its Puppies from the flood in Noyyal river, in Tirupur.

Videos similaires