கேரளாவில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் ஒரே நாளில் 110 பேர் பலி

2018-08-18 3,874

கேரளாவில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் 12 மாவட்டங்களுக்கு உச்சக்கட்ட அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

12 Districts of Kerala is on Dangers zone. Heave rain and flood affected Kerala worst.

Videos similaires