கேரளாவுக்கு, திண்டுக்கல், தூத்துக்குடியில் இருந்து தலா 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள்
2018-08-18
0
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு, திண்டுக்கல் மற்றும் தூத்துக்குடியில் இருந்து தலா 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.