18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்...நாளை கோலாகலமாக துவங்குகிறது!- வீடியோ

2018-08-17 804

18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நாளை மாலை துவங்குகிறது. நாளை நடக்கும் துவக்க விழாவில் 4,000க்கும் மேற்பட்ட கலைஞர்களின் வண்ணமயமான கலை, இசை, நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Asian games opening ceremony to be held tomorrow evening