ஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா?- வீடியோ

2018-08-16 3


#jayalalithaa #movie #biopic #anushka #keerthisuresh #nayanthara #vidyabalan


Former late Tamilnadu Chief Minister J.Jayalalitha biopic is finally happening. Vibri media bankrolling for this project, under veteran director AL.Vijay direction. Movie team planned to release the first look on Jayalalitha birthday.

மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை படமாகிறது. தமிழக முதல்வர்களில் அதிகம் கவரப் பெற்றவர் ஜெயலலிதா. ஒரு மாநில முதல்வராக இருந்தாலும், தேசிய அளவில் அறியப்பட்ட ஒரு தலைவியாக இருந்தார். ஒரு அரசியல்வாதியாக, முதல்வராக மட்டுமல்லாமல் பெண்ணாக பல பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.

Videos similaires