வாஜ்பாய் கவலைக்கிடமாக உள்ளதால் அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார்.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
PM Narendra Modi visits AIIMS hospital to inquire about Vajpayee's health condition.