நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

2018-08-16 0

தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Free Traffic Exchange

Videos similaires