வாஜ்பாய் இறந்துவிட்டதாக ட்வீட் போட்டு மன்னிப்புக்கேட்ட கவர்னர்- வீடியோ

2018-08-16 2,730


முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறந்துவிட்டதாக திரிபுரா ஆளுநர் தத்தகட்டா ராய் ட்விட் செய்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

அவரது உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை அவ்வப்போது தகவல்களை அறிக்கைகளாக வெளியிட்டு வருகிறது. இதைதவிர, மத்திய அமைச்சர்கள் பலர் அவரை நேரில் சென்று பார்த்து, உடல்நலம் குறித்து கேட்டு வருகிறார்கள்

Tripura Governor Tweet abt Vajpayee