தாய் மாமா இறந்ததை ஏன் பிக் பாஸ் ஜனனியிடம் சொல்லவில்லை?- வீடியோ

2018-08-16 5,990


Bigg Boss 2 Actress Janani enjoying in biggboss house without knowing her maternal uncle passed away

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் ஜனனி, தனது தாய்மாமா இறந்தது தெரியாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலகலப்பாக இருந்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஜனனி, மும்தாஜ், ரித்விகா, யாஷிகா, ஐஸ்வர்யா, ஆர்ஜே வைஷ்ணவி, பாலாஜி, சென்ட்ராயன், டேனி, மகத், ஷாரிக், பொன்னம்பலம், மமதி,ரம்யா, நித்யா, ஆனந்த் வைத்தியநாதன் உள்ளிட்ட 16 பேர் பங்கேற்றனர்.

Videos similaires