#biggboss2 #tamil #sendrayan #aishwaryadutta
#janani #sendrayan #ponnambalam #mahath #yashika #mumtaj #balaji
Bigg Boss 2 Tamil 04 - 07- 2018 Episode 18 Highlight. This task is about saving water. Team A and Team B fight with each other and the teams fight amongst themselves. Yashika Anand, Ponnambalam, Mahath, Daniel Annie Pope, Vaishnavi, Janani Iyer , Ramya , Sendrayan, Riythvika, Mumtaz, Balaji , Nithya, Shariq, Aishwarya Dutta everyone fight. Mahat is back with Yashika in the Bigg Boss 2 Tamil house. He was not talking to her for the past two days after she confessed her love for him to Kamal. Bigg Boss 2 Tamil contestant Sendrayan has shown Aishwarya and Yashika that he is no longer a meek guy.
டாஸ்கின்போது சென்றாயன் இப்படி செய்வார் என்று பிக் பாஸ் பார்வையாளர்கள் எதிர்பார்க்கவில்லை. பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள அனைவருமே போலியாக நடிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. நீங்களாக இருங்கள் என்று கமல் ஹாஸன் சொல்லிக் கூட அவர்கள் கேட்கவில்லை. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஜனனி, மும்தாஜ், ரித்விகா, யாஷிகா, ஐஸ்வர்யா, ஆர்ஜே வைஷ்ணவி, பாலாஜி, சென்ட்ராயன், டேனி, மகத், ஷாரிக், பொன்னம்பலம், மமதி,ரம்யா, நித்யா, ஆனந்த் வைத்தியநாதன் உள்ளிட்ட 16 பேர் பங்கேற்றனர். இவர்களில் ஷாரிக், பொன்னம்பலம், மமதி,ரம்யா, நித்யா, ஆனந்த் வைத்தியநாதன் ஆகியோர் வெளியேறிவிட்டனர். தற்போது நடிகை ஜனனி, மும்தாஜ், ரித்விகா, யாஷிகா, ஐஸ்வர்யா, ஆர்ஜே வைஷ்ணவி, பாலாஜி, சென்ட்ராயன், டேனி, மகத் ஆகியோருடன் சண்டையும் சச்சரவுமாக நகர்கிறது நிகழ்ச்சி.