தாமிரபரணி ஆற்றில் தடையை மீறி இளைஞர் பாலத்தில் இருந்து குதித்து விளையாடிய காட்சி.
2018-08-16
0
நெல்லையில் மாவட்ட நிர்வாகத்தின் தடையை மீறி இளைஞர் ஒருவர் பாலத்தில் இருந்து தாமிரபரணி ஆற்றில் குதித்து விளையாட்டு காட்சிகள் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.