அஜித் வடேகர் காலமானார்...இந்தியாவின் ஒருதினப் போட்டி முதல் கேப்டன்!- வீடியோ

2018-08-16 797


டெஸ்ட் போட்டிகளில் வெற்றி கேப்டனாகவும், ஒருதினப் போட்டிகளில் இந்தியாவின் முதல் கேப்டனாகவும் இருந்த அஜித் வடேகர் உடல்நலக் குறைவால் மும்பையில் நேற்று இரவு காலமானார். இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான 77 வயதாகும் அஜித் வடேகர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். உடல்நிலை மோசமானதால் மருத்துவமனைக்கு நேற்று அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

Former test captain ajit wadekar passes away, Ajit wadekar first captain to win test series in england.

Videos similaires