இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயம் உள்ள நிலையில், இன்றைய விவசாயிகளின் நிலை எப்படி இருக்கிறது என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் கேள்வி எழுப்பியுள்ளார்.