கேரளாவில் வெள்ளத்தில் சிக்கிய பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு..

2018-08-16 8,295


கேரளாவில் கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது கேரளாவில் மொத்தமுள்ள 14 மாவட்டங்களிலும் வெள்ள அபாய சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

orrential rains continued to wreak havoc in many parts of flood-ravaged Kerala on Wednesday. Meanwhile, the operations at Cochin International Airport have been suspended till Saturday 2 pm after flood water submerged the runway. The weather station near the Kochi airport, which is situated near the Periyar river bank, recorded 11mm of rainfall this morning.

Videos similaires