முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக எய்மஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது. 93 வயதாகும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த பல ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தீவிர அரசியலில் இருந்து ஓய்வில் இருந்தார்.
Former PM Atal Bihari Vajpayee's health has worsened over last 24 hours and is critical, an official statement by AIIMS said on Wednesday. AIIMS in a medical bulletin said, "unfortunately, his condition has worsened over the last 24 hours. His condition is critical, and he is on life support system." Scores of leaders including Prime Minister, Narendra Modi visited him at hospital.