57 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.