காவிரி ஆற்றில் 2 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, தஞ்சை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

2018-08-16 18

காவிரி ஆற்றில் 2 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வெள்ளம் பெருக்கெடுத்து வருவதால், கரையோரம் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை நேரடியாக சென்று ஒலிப்பெருக்கியில் எச்சரிக்கை விடுத்தார்.

Videos similaires