9 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

2018-08-16 0

கேரளாவில் கனமழை, வெள்ளத்திற்கு 75 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 9 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து12 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Videos similaires