தன் பிள்ளைகளை படிக்க வைக்க, அரசு உதவி செய்தால் மகிழ்ச்சியடைவேன்; கல்பனா சாவ்லா விருது பெற்ற முத்துமாரி.
2018-08-15 1
தன் பிள்ளைகளை படிக்க வைக்க, அரசு உதவி செய்தால் மகிழ்ச்சியடைவேன் என்று கல்பனா சாவ்லா விருது பெற்ற முத்துமாரி தெரிவித்துள்ளார். சத்தியம் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.