6 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்திய மெகா ஊழல் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்.

2018-08-15 0

நிலக்கரி இறக்குமதியில் 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்திய மெகா ஊழல் குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Videos similaires